Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.05.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'ஹே சாலா' பாடலுக்கு நடுவே அஜித் சார் மைக்கை எடுத்து' சூப்பர் தகவலை சொன்ன நடிகர்.

எழுதியவர்Rajkumar1 மே, 2020 அன்று 06:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித், இன்று (மே 1-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் '#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்' என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். இவர்களை போலவே தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகரான விஜய்யின் ரசிகர்களும் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது சர்ப்ரைஸாக இருக்கிறது.

'ஹே சாலா' பாடலுக்கு நடுவே அஜித் சார் மைக்கை எடுத்து' சூப்பர் தகவலை சொன்ன நடிகர்.

அதே போல பல்வேறு பிரபலங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே அஜித்தை பற்றிய பல்வேறு அறிய விஷயங்களை தோண்டி எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அஜித்துடன் நடித்த நடிகர் நவ்தீப் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எப்படி இருப்பார்? என்ன செய்வார் என்ற சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ள்ளார்.

பொதுவாக அஜித்துடன் நடித்த நடிகர் நடிகைகளை கேட்டால் அஜித்தின் எளிமையான குணத்தை பற்றி தான் முதலில் சொல்லுவார்கள். அந்த வகையில் அஜித் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார் நடிகர் நவதீப். ஏகன் படத்தை பிரபுதேவாவின் சகோதரரான ராஜு சுந்தரம் தான் இயக்கி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=L4LNyQPH4Tc

இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கல்லூரி மாணவராகவும் சில காட்சியில் நடித்திருப்பார். மேலும், இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தவர் நடிகர் நவதீப். நடிகர் நவதீப் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார். ஆனால், இவர் தமிழில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சமானார். அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நவதீப், ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில், அஜித்துடன் நடித்ததால் ஏகன் ஒரு ஸ்பெஷலான படம் அவருடன் நடிக்கும் போது நாங்கள் ஒரு பெரிய நடிகருடன் நடிக்கிறோம் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக அவர் எப்போதும் எங்களை சௌகரியமாக வைத்துக் கொள்வார். எங்களுடன் அமர்வது,எங்களுடன் ஒன்றாக சாப்பிடுவது அரட்டை அடிப்பது எங்கள் அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வருவது என்று அனைத்தையும் செய்தார்.

Navdeep reminisces his days with Ajith: He knows what matters ...

மற்றவர்கள் சவுகரியமாக உணர வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய சௌகரியகரியத்தில் இருந்து வெளிவந்து நம்மிடம் சகஜமாக பழகுவார். அப்படித்தான் ஏகன் படத்தில் 'ஹேய் சாலா' என்ற பாடல் வரும். அந்த பாடலை பிரபுதேவா தான் கொரியாகிராப் செய்திருந்தார். அந்த பாடலுக்கு நடுவே அஜித் சார் அடிக்கடி மைக்கை எடுத்து ஏதாவது ஜோக் சொல்லி அனைவரையும் ஜாலியாக வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#அஜித்#நவதீப்#Ajith#ஏகன்#navdeep
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement