Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju5 மே, 2018 அன்று 11:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
காமெடி நடிகர் ஒய். ஜி.மகேந்திரன்,ரஜினி,கமல்,விஜயகாந்த் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர். மேலும் பல படங்களில் குணசித்ர நடிகராகவும் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்து காட்டியவர். maduvanthi-yg-mahindren இப்படிபட்ட பிரபலமான நடிகருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்களா. மேலும் அவரது மகள் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது நம்மில் பல பேர் அறிந்திடாத ஒரு விஷயம் தான். அவரது பெயர் மதுவந்தி அருண், இவரது பெயரின் பின்னல் அவரது கணவரின் பெயரான அருண் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனாவார். மேலும் மதுவந்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியைகாந்த சித்தப்பா முறை வேண்டும். இப்படி சினிமாவில் பல நபர்களின் தொடர்புடைய இவர் இதுவரை சினிமாவின் நிழல் படாமலே இருந்து விட்டார். madhuvanthi madhuvanthi police தனது பள்ளி பற்றும் கல்லூரி படிப்பை முடித்து திருமணம் செய்து கொண்ட மதுவந்தி பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்து வரும் "பெருமாள்" என்னும் நாடகத்தை இதுவரை 100க்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றியுள்ளாராம்.அந்த நாடகத்தில் தனது நடிப்பை பார்த்து தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். madhuvanthi actress Actress-madhuvanthi அந்த நாடகத்தை பார்க்க சென்ற இயக்குனர் சீனு ராமசாமி இவரை சினிமாவில் நடிக்க வைக்க சம்மதம் கேட்டுள்ளார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் ஒரு பெண் காவல் அதிகாரியாக நடித்தாராம்.ஆனால் இவர்க்கு ஏற்கனவே ரஜினி நடித்த முத்து ,கமல் நடித்த ஹெராம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புக்கு கிடைத்ததாம். ஆனால் அந்த படங்களில் இவர் நடிக்க மறுத்துவிட்டராம்.
தலைப்புகள்
#மதுவந்தி#yg magendiran#Madhuvanthi#ஒய். ஜி. மகேந்திரன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement