Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A 8
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பட வாய்ப்பே இல்லாமல் இருந்த யுவனுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு- சம்பவம் செய்த யுவன், எந்த படம் தெரியுமா?

எழுதியவர்Rajkumar17 அக்டோபர், 2024 அன்று 02:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அஜித் தனக்கு செய்த உதவி குறித்து கூறியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரின் இசைக்கும், குரலுக்கும் என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பட வாய்ப்பே இல்லாமல் இருந்த யுவனுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு- சம்பவம் செய்த யுவன், எந்த படம் தெரியுமா?

யுவன் சங்கர் ராஜா முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' என்ற படத்தின் மூலமாக தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதற்குப் பின்பு, 1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்களில் இசையமைத்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இசை அமைத்த படங்கள் ஓடவில்லை என்றாலும், இவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் பேசும் அளவில் இருந்தது. பின் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் பிரேக்கில் இருந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு கை கொடுத்தது அஜித்தின் 'தீனா' என்று தான் சொல்ல வேண்டும்.

யுவன் சங்கர் ராஜா பேட்டி:

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார். அதில் அவர், ' முதலில் நான் படம் ஓடவில்லை என்றால் நான் என்ன பண்ண முடியும் என்பது போல் கருத்தில் இருந்தேன். ஆனால், ஒரு சமயம் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்தேன். அப்போ தான் கரெக்டா அஜித் சார் வந்து, யுவன் இந்த படம் நீ தான் பண்ண வேண்டும் என்று சொன்னார். உன்னை நான் பார்க்க வேண்டும் என்று அவரே வீட்டுக்கு வந்து இதை சொன்னார். நான் உனக்கு ஒரு படம் கொடுக்கிறேன். அதில் உன்னுடைய பெஸ்ட் நீ கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

"I had no film opportunity of music after poovellam kettuppar for 3 Years. #Ajithkumar sir came to my house and he himself offered Dheena opportunity which was a major breakthrough & career picked up after that❤️✨"pic.twitter.com/qVZ0DajI6y

— AmuthaBharathi (@CinemaWithAB) October 16, 2024

அஜித் செய்த உதவி:

மேலும் அதில், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு பிறகு மூன்று,நாலு வருடங்களுக்கு எனக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அந்த ஆல்பம் நல்ல ஆல்பம் இருந்தால் கூட. அந்தப் படம் ஒழுங்காக ஓடவில்லை. அப்ப தான் எனக்கு அஜித் சார் சொன்ன 'தீனா' பட வாய்ப்பு கிடைத்தது. தீனா படத்தோட துள்ளுவதோ இளமை படமும் வந்தது. அங்கிருந்துதான் என்னுடைய பயணம் தொடங்கியது என்று கூறியுள்ளார். 'தீனா' படத்தில் தான் முதன் முதலாக யுவன் சங்கர் ராஜா அஜித்குமாரின் படத்திற்கு இசையமைக்கத் தொடங்கினார்.

அஜித் - யுவன் கூட்டணி:

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான தீனா படம் அஜித் திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் மூன்று பேருக்கும் பெருமையை சேர்த்தது. இந்தப் படத்திற்குப் பிறகு யுவன் துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், மௌனம் பேசியதே, வின்னர், காதல் கொண்டேன், பேரழகன், 7ஜி ரெயின்போ காலனி என்று பல வெற்றி ஆர்வல்களை கொடுத்தார். தீனா படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அஜித் உடன் இணைந்து ஏகன், பில்லா, ஆரம்பம், மங்காத்தா, பில்லா 2, வலிமை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

பட வாய்ப்பே இல்லாமல் இருந்த யுவனுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு- சம்பவம் செய்த யுவன், எந்த படம் தெரியுமா?

யுவன் இசையமைக்கும் படங்கள் :

இதில், வலிமை படத்தை தவிர மற்ற அனைத்து படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் பிஜிஎம்களை உருவாக்கியவர் யுவன் சங்கர் ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக, யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த 'கோட்' படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதைத்தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா கூடிய விரைவில் வெளியாக இருக்கும், ஏழு கடல் ஏழு மலை, நேசிப்பாயா, ஸ்வீட் ஹார்ட் போன்ற படங்களில் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#தீனா#அஜித் குமார்#Yuvan Shankar Raja#Ajith#யுவன் சங்கர் ராஜா#Deena#Ajith Kumar
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement