Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.10.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ - இது என்ன பிக் பாஸே மிஞ்சிடுவாங்க போலயே.

எழுதியவர்Rajkumar18 அக்டோபர், 2020 அன்று 11:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேர்ந்த நடிகர் நடிகைகள் 26 பேர் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் இருக்கப் போகிறார்களாம் மேலும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள வீட்டில் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவே சமையலறை படுக்கையறை கிச்சன் என்று அனைத்தும் இருக்கின்றது சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஒன்றைக்கூட ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது.

https://www.youtube.com/watch?v=UpRERss7-QM

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பெரும்பாலான நேரங்களில் டிஆர்பி யில் நல்ல வரவேற்பு பெற்று விடும். இந்த முறை ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டு கிடைத்த வரவேற்பு இந்த ஆண்டு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது உள்ளது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று ஒரு பபுதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டு இருந்தது. இந்த வீடீயோவை கண்ட ரசிகர்கள் பலரும் இது என்ன பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் lite நிகழ்ச்சியா ? ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எப்போதும் விஜய் டிவியை பார்த்து காப்பி அடிப்பது தான் வேலையா என்று கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லை. இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி வருடா வருடம் நடத்தபட்டு வரும் 'ஜீ குடும்ப விருதுகள்' நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமான நிகழ்ச்சியாம்.

https://www.youtube.com/watch?v=ty7u7bscwr4

இந்த நிலையில் ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் " உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நீ செய்யும் விஷயங்கள் மிகவும் அழகாக இருக்கிறது, நீ யோசனை செய்து பதில் சொல்ல " என்று கேட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார். இதனால் இவருக்கும் இடையே காதல் பலர வாய்ப்புகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

தலைப்புகள்
#Sathya Serial Actor#ஜீ தமிழ்#Zee kudumbham Viruthukal#Zee Tamil#சத்யா சீரியல்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement