காமெடி நடிகர் சதீஷா இது ! பாத்தா கண்டிப்பா சிரிப்பீங்க -புகைப்படம் உள்ளே !

0
1881
Sathish Actor

பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் அது அந்த காலம் ஆனால் தற்போது பணம் வந்தால் பலடைந்த பங்களாவும் பலபாலனு ஆகிவிடும் அது இந்த காலம்.இதற்கு ஏற்றார் போல் இருக்கிறது தற்போது வெளியாகியுள்ள காமெடி நடிகர் சதீஸின் புகைப்படம்.

Sathish

காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.அதன் பின்னர் மதராஸ பட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

படங்களில் சற்று அழகாக இருக்கும் சதீஸின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் தபால் காரர் வேடத்தில் இருக்கும் சதீஷ், கிரேசி மோகன் நாகத்திற்காக அந்த வேடத்தை போட்டிருந்தாரம்.தற்போது அந்த புகைப்படம் ட்விட்டரில் வெளியாக சதீஸை அனைவரும் நீங்கள இப்படி என்று கலாய்த்து வருகின்றனர். என்ன செய்வது படத்தில் ஹீரோக்களை களாய்த்தால் இப்படித் தான் ஒரு நாள் அனுபவிக்க வேண்டும் போல.