முதன் முறையாக வெளிவந்த காமெடி நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் !

0
1052
comedy Actor soori

காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயகின்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் சூரிக்கு பெரும்பாலும் சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது .திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு மகனும் பிறந்தனர்.சூரி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ராலும் அவரது குடும்ப நபர்கல் யாரையும் அழைத்து வருவது இல்லை.

ஆனால் சமீபத்தில் நடந்த நிகிழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி தனது மகன் மற்றும் மகளுடன் வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுசீந்திரன் சூரியின் இரண்டு குழந்தைகளையும் அழைத்து அவர்களுடன் சில நேரம் பேசியுள்ளார். அதோடு அவர்கள் இருவருடனும் செல்பி புகைப்படத்தையும் எடுத்துள்ளார் சுசீந்திரன்.

அந்த பபுகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுசீந்திரன்.இதன் இதுவரை சூரியின் பிள்ளைகளின் வெளிவராத புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது சூரியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.