சொத்துமதிப்பை காட்டி வலையில் சிக்கிய நடிகர் விஷால் ! விவரம் உள்ளே

0
1971

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் சென்னை ஆர்.கே நகரின் இடைத் தேர்தலில் போட்டியிடப்போ போவதாக அறிவித்தார். இதற்காக திங்கட் கிழமையான நேற்று சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
டிசம்பர் 21ஆம் தேதி நபாக்கவுக்க இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த போது , அந்த மனுவில் அவர் அளித்த அசையம் மற்றும் அசையாக சொத்துக்கள் உள்ளிட்டவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனுதாக்கல் செய்த போது, அவர் அளித்த மொத்த சொத்து மதிப்பு ₹ 1 கோடியே 6 லட்சத்து 64 ஆயிரத்து 141 எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அதில் அசையம் சொத்துக்களாக கார்கள் ஜாகுவார், பி.எம்.டபிள்யூ என அதன் சொத்து மதிப்பே 1 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் எனக் குறிப்பிடபட்டுள்ளது. அதே போல அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், 7 கோடி அடமானக் கடன் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த 7 கோடி அடமானம் எப்படி வந்தது என சர்ச்சை எழுந்துள்ளது.