இதையும் படிங்க: படம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்!
இப்படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும் காட்சிகள் வருகிறது. இதில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை எதிர்த்து பேசினார்.
இதனால் அப்போது ஒன்றும் செய்ய இயலாத அந்நிறுவனம், தற்போது இந்த படத்திற்கு பிரச்சனைகள் ஏற்ப்படுத்தி தளபதியை எதிர்க்க நினைக்கிறது, என்ற செய்தி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியுள்ளது.




