- Advertisement -
வல்லவன் மன்மதன் என்றாலே சிம்புதான். காதல் பிரச்சனை படப்பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தற்போது தான் அமைதியாக தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.
-விளம்பரம்-
- Advertisement -
டிடியுடனான ஒரு பேட்டியில் சிம்புவை பற்றிய தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.ஒரு இரவுநேர பார்ட்டியில் யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் போதையில் டிடியிடன் தொடர்ந்து வழிந்தும் அவரை பின்தொடர்ந்தும் தொல்லைகள் தந்தவண்ணம் இருந்துள்ளார்.
அந்நேரம் அந்த நிகழ்வை கவனித்த சிம்பு அந்த சில்மிஷ நபரிடம் இருந்து தன்னை காப்பாற்றி பத்திரமாக சிம்பு அழைத்து சென்றதாகவும் அவர் மிகவும் நல்லவரென்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நிஜமாவே ஹீரோ தான்பா நம்ம சிம்பு…
-விளம்பரம்-
Advertisement