காது முழுதும் கம்மல் குத்திக்கொள்ள காரணம் மானாட மயிலாட நிகழ்ச்சி தான் – DD அக்கா சொன்ன காரணம்.

0
748
priyadarshini
- Advertisement -

சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் அழைப்பார்கள். இவர் 23 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-

மேலும், டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். இவர் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது இவர் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

திவ்யதர்ஷினி குறித்த தகவல்:

இவருடைய அக்கா பிரியதர்ஷினிஎன்பது பலரும் அறிந்த ஒன்று. இவரும் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர். இவரது கலை ஆர்வம் காரணமாக பல்வேறு சீரியல்களில் இவர் நடித்த இவருக்கு என தனி ஒரு பெயரை பெற்றார். 1998 ஆம் ஆண்டு மெகா சீரியல் விழுதுகள் டிடி பொதிகை டிவியில் ஒளிபரப்பான சீரியலை இவர் நடித்த அதனைத் தொடர்ந்து சன் டிவி கலைஞர் டிவி விஜய் டிவி எனும் பல்வேறு மெகா தொடர்களில் நடித்துள்ளார்.

பிரியதர்ஷினி குறித்த தகவல்:

இவர் தமிழ் திரை உலகில் தாவணிக் கனவுகள், இதயகோயில் மற்றும் மலையாள மொழி உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம் என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் சீரியல்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்ற தொடரிலும் இவர் நடிக்கிறார். இதனிடையே பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார்.

இளமையின் ரகசியம் மற்றும் கலை அனுபவம்

தற்போது இதற்கு 44 வயது ஆகிவிட்டது இவர் தற்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய இளமை ரகசிய மற்றும் ட்ரெண்டாகி வரும் காது முழுவதும் கம்மல் போடும் ரகசியத்தை கூறியுள்ளார். அதில் கூறியதாவது மாநாடு நிகழ்ச்சியில் இவர் நடமாடும் பொழுது அதில் ஜெயிக்கும் ஒவ்வொரு கட்டங்களிலும் இவர் ஒவ்வொரு கம்மலாக காதில் கூத்த ஆரம்பித்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியும் வெற்றி பெற்ற தால் காது முழுவதும் கம்மலாக குத்தி விட்டார் என்று தன்னுடைய வெற்றி பயணத்தை மகிழ்ச்சியுடன் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இப்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் எனும் மெகா சீரியலில் ஒப்பந்தமாகி மிக சிறப்பாக நடித்து வருகிறார் இவருடைய நடிப்பு மக்களால் அனைவரும் பேசப்பட்டு வருகிறது

Advertisement