ஜோதிகா இப்படிபட்டவரா ! மேடையில் உண்மையை கூறிய தொகுப்பாளினி டிடி !

0
1809

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் வீடும் குடும்பமுமாக இருக்கிறார் ஜோ.

Jyothika

ஜோதிகா மும்பையை சேர்ந்தவர் என்பதால் ஜோதிகா வீட்டில் ஹோலி கொண்டாடப்பட்டது. மேலும், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஜோதிகாவின் நெருங்கிய தோழியாவார். இந்த ஹோலி பண்டிகைக்கு ஜோதிகா வீட்டிற்கு சென்றிருந்தார் டிடி.

அங்கு சென்ற போது டிடி தன் கண்ணால் பார்த்த விஷயங்களை தற்போது கூறியுள்ளார், பண்டிகை கொண்டாடப்படும் முன்னர் வீட்டில் வேலை செய்யும் அணைவரையும் அன்பாக அழைத்து முதலில் அவர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார் ஜோதிகா. நிறைய பேர் இருந்தும் பண்டிகை நாளில் தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு முதலில் சாதம் பரிமாறியுள்ளார்.

dd

மேலும், அவர்கள் சாப்பிடும் வரை மற்றவர்களை கவனித்துக்கொண்டும் குழந்தைகளை பார்த்துக்கொண்டும் பொறுப்பான அம்மாவாக இருந்து அனைத்து வேலைகளையும் ஜோதிகாவே செய்துள்ளார். இதனை பார்த்து பிரம்பித்துப் போய் தற்போது கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.