ஒரே ஒரு வார்த்தையில் வேலைக்காரன் படத்தை விமர்சித்த தொகுப்பாளினி டிடி ! ட்வீட் உள்ளே

0
2636
dd

சிவாகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய படம் வேலைக்காரன். அவருக்கு ஹீரோயினாக நயன்தாரா, மற்றும் பிரகாஷ் ராஜ், பஹத் பாஸில், ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெள்ளிக்கிழமை டிசம்பர் 22ஆம் தேதி வெளியானது.

படத்திற்கு தற்போது வரை அனைத்து தரப்பினரும் நல்ல நேர்மரையான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர். படம் உழைக்கும் மக்களுக்கானது என ப்ரோமோட் செய்தது சரியாக இருந்தது எனக் கூட சொல்லலாம்.

இந்த படத்தினை பார்த்த தொகுப்பாளினி டி.டி வெகுவாக பாராட்டியுள்ளார். ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் BLOCKBUSTERRRRRR எனக் கூறியுள்ளார் டி.டி.

மேலும், இயக்குனர் மோகன் ராஜா மற்றும் சிவாகார்த்திகேயனின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. அதே போல பஹத் பாஸில் செம்ம என்பது போல படத்தினை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் டி.டி.