தெய்வமகள் சீரியல் அண்ணியாரின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா ..? வாய் பிளக்கும் சக நடிகர்கள் !

0
1866
Deivamagal gayathri
- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா ஆனால் இவரை அன்னியார் காயத்ரி என்றால் மட்டுமே பலருக்கும் தெரியும்.பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியளை பல இல்லாதரசிகள் பார்த்து வந்தாலும் இலசுகளையும் அந்த சீரியலை பார்க்க வைத்ததற்கு ஒரே காரணம் அன்னியர் தான்.சுமார் 1200 எபிஸோடுக்ளு மேல் ஓடிய இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பே நிறைவு பெற்றது.

deivamagal serial

தற்போது அன்னியார் இனி எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கல் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில்,தற்போது அன்னியார் பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளாராம்.ஏற்கனவே இவர் நடித்த தெய்வ மகள் சீரியல் இவரை மையமாக வைத்தே பல எபிஸோட்டகளை எடுத்திருந்தார். இதனால் இவரின் மாஸ்சை அறிந்த அந்த பிரபல தொலைக்காட்சி இவரை ஒரு சீரியலில் சட்டன்று மடக்கி போட்டுள்ளது.இதனால் இந்த சீரியலில் நடிப்பதற்காக 50000 ரூபாய்க்கும் மேல் சம்பளம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

- Advertisement -

இதனால் சீரியலில் நடிக்கும் ஒரு சில கதாநாயகிகள் நம்மை விட வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்நியருக்கு இவ்வளவு சம்பளமாக,பேசாமல் நாமும் வில்லியாகவே நடித்து விடுகிளமோ என்று எண்ண வைத்துவிட்டார் அன்னியார்.

Advertisement