தாடி பாலாஜியுடன் சண்டைக்கு பிறகு, ஆளே மாறிப்போன மனைவி நித்யா ! வைரலான புகைப்படம் ?

0
8309
Nithya
- Advertisement -

தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் கடந்த பல மாதங்களாக பிரச்சனை இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த பிரச்சனை முற்றிப் போய் கடந்த மாதம் தாடி பாலாஜி குடித்து விட்டு நித்யாவை மிரட்டுவது போல் ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
nithya அதன் காரணமாக, காமெடி நடிகர் தாடி பாலாஜி சமீப காலமாக அவர் நடுவராக வரும், விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. மேலும், தற்போது பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.

-விளம்பரம்-

இதையும் படிங்க: திபீகாவின் தலைக்கு 5 கோடி! பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை !

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் பெண் தொழிளார் தினத்தை முன்னிட்டு ஒரு ஃபேசன் நடத்தப்பட்டது. உற்ச்சாகத்துடன் அந்த நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்ட பாலாஜியின் மனைவி நித்யா அழகா ஒப்பனை செய்து ராம்ப் வாக் செய்தார். பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது.

Advertisement