தனுஷ் பட நடிகை வெளியிட்ட- நேத்து ராத்திரி புகைப்படம் ! கிண்டல் செய்த ரசிகர்கள்

0
3362
Anupama Parameswaran

கேரளத்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம்.பிரபலமானவர்களில் ஒருவர். அந்த படத்தில் மேரியாக ஒரு ஸ்கூல் பெண்ணாக நடித்தருப்பார். இந்த கேரக்டரில் மிக அழகான கர்லிங் முடியுடன் நடித்திருப்பார்.

அடர்த்தியாக இருந்த இந்த முடிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த முடியை வைத்து தான் பலர் இவரை அடையாளம் கூறினர். இந்த படத்திற்கு பிறகு தமிழில் தனுசின் கொடி படத்தில் நடித்தார். தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் பல படங்களை கையில் வைத்துள்ளார்.

தெலுங்கில் கிருஷ்னார்ஜூனா யுத்தம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்காக தனது கர்லிங் முடியை முற்றிலுமாக ஸ்ட்ரெயிட்டனிங் செய்துள்ளார்.

இந்நிலையில் தனது 22ஆவது பிறந்தநாளை கடந்த 18ஆம் தேதி கொண்டாடினார். இந்த பிறந்தநாளை அந்த படத்தின் செட்டில் கொண்டாடி அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அனுபமா.