மகளுடன் ஆட்டம் போடும் தல தோனி..!க்யூட் வீடியோ..!

0
106
Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியின் ஒரு லக்கி நட்சத்திரம் என்றே கூறலாம். தோனிக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மகள் தான் மிகவும் ஒரு முக்கியமான நபர் என்றே கூறலாம்.

ஐபிஎல் தொடரின் போது சாக்ஷி மற்றும் ஜிவா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் மகள் ஜிவாவின் பல விடியோக்கள் கூட வெளியாகி இருந்தன.

கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் தொடங்களில் பங்கேற்காமல் தோனி ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் நேரத்தை தனது குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார் தோனி. இந்நிலையில் தோனி அவரது மகள் ஜிவாவுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.