கதை பிடித்து போனதும் பைக் வாங்கி கொடுத்துட்டார். அஜித் குறித்து பேசிய இயக்குனர். வைரலாகும் வீடியோ.

0
5787
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருந்து வருபவர் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிப் படங்களும் தோல்வி படங்களும் இருந்தாலும் இவரது ஒருசில படங்கள் இன்றளவும் மறக்க முடியாது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தை கூறலாம். இந்த படத்தின் போது அஜித், எஸ் ஜே சூர்யாவிற்கு கார் மற்றும் பைக்கை பரிசாக அளித்துள்ளார் என்பதை எஸ்ஜே சூர்யாவே பேட்டி ஒன்றில் கூறி இருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
vaali

தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து வாலி, குஷி போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து இவர் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இசை என்ற படத்தை எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்து உள்ளார். பின் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாஅவர்கள் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையும் பாருங்க : சட்டையை மட்டும் அணிந்து கொண்டு மெத்தை மீது ஆத்மீகா நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

ஆரம்பத்தில் சினிமாவில் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்த எஸ் ஜே சூர்யா அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது இந்த படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியிருந்தார். மேலும், வாலி படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

வீடியோவில் 2:14 நிமிடத்தில் பார்க்கவும்.

மேலும் இந்த படத்தின் வெற்றிக்காக எச்ச சூர்யாவிற்கு நடிகர் அஜித் கார் பைக் போன்றவைகளை பரிசாக அளித்தார் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது இந்த நிலையில் இதற்கான ஆதாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது கடந்த 2003ஆம் ஆண்டு அஜித் குறித்து பல்வேறு பிரபலங்கள் பேசிய நேர் காலனியில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது அந்த வீடியோவில் அஜித் குறித்து பேசி உள்ள எஸ் ஜே சூர்யா.

-விளம்பரம்-

அஜித் சாருக்கு கார் ரேட் என்றால் மிகவும் பிடிக்கும் அதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை ஒரு நல்ல விஷயம் நடந்து விட்டது என்றால் அதை வெளிப்படுத்த அதிகபட்சம் ஒரு பெண் வாங்கிக் கொடுப்போம் இல்லை என்றால் ஓகே வாங்கி கொடுப்போம் அதையும் மீறி போனால் ஒரு தங்கச் செயின் வாங்கி போடுவோம் ஆனால் அஜித் சார் அவர்களுக்கு பிடித்தவர்கள் என்றால் கார் வாங்கிக் கொடுப்பார் பைக் வாங்கிக் கொடுப்பார் அவருடைய எண்ணத்திலேயே கார் பைக் மீது எந்த அளவுக்கு பைத்தியம் என்பது இதன் மூலமாக நாம் உணர முடியும் நான் வாலி கதையை அவருடன் சொல்லப்போனால் அப்போது படம் கிடைத்தால் போதும் என்ற அளவில் தான் அப்போது இருந்தேன் ஆனால் அவர் கதையை கேட்டுவிட்டு சந்தோஷத்தில் ஒரு பைக் பைக் வாங்கிக் கொடுத்துவிட்டார் பின்னர் பணத்தின் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு உடனே கார் ஒன்றை வாங்கி கொடுத்து விட்டார் இதுபோன்று விலை உயர்ந்த பரிசு என்பதை கூட எண்ணிப் பார்க்காமல் செய்யக்கூடியவர் நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.

Advertisement