நடிகை அமலாபால் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா – விபரம் உள்ளே

0
8284
- Advertisement -

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் நடிகர் சிம்புவை போல எப்போதும் ட்ரெண்டில் இருப்பவர் நடிகை அமலாபால்.

-விளம்பரம்-

Amala Paul

- Advertisement -

கடந்த மாதம் முறைகேடாக பாண்டிச்சேரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார் அமலாபால். அதன்பின்னர் ஜாமினில் வெளிவந்த அமலாபால், கடந்த வாரம் தன்னை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இத்தனைக்கும் அவர் இயக்குனர் ஏ.எல் விஜயுடன் திருமணம் ஆகி விவகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்தை பல நடிகைகள் தங்கள் காதலருடன் கொண்டாடிய வேளையில் அமலாபால் தன்னுடைய செல்ல நாய்குட்டியுடன் கொண்டாடியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

amala

Advertisement