ஜாதி குறித்து நரிக்குறவர் பெண்ணின் பதில், திருமணம் செய்தாரா யூடுயூபர் – நெட்டிசன்கள் பகிரும் வைரல் வீடியோவின் உண்மை இதுதான்.

0
7107
- Advertisement -

தற்போது சமுக வலைத்தளங்களில் நாள்தோறும் புதுப்புது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது. அதில் சில சிலரால் சித்தரிக்கப்பட்வையாக இருக்கிறது. அதில் சில தினங்களுக்கு முன் இரண்டு இளைஞர்கள் நரிக்குறவ பெண்ணிடம் பேசுவதை காணலாம். அதில் அந்த நரிக்குறவ நீங்கள் ஜாதி பார்த்து தான் பழகீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த நரிக்குறவ பெண் ஆமாம் நான் சாதி பார்த்து தான் பழகுகிறேன் என்று கூறினார். மேலும் அந்த பெண் இங்கு என்ன மாற்றம் கொண்டு வந்தீர்கள் என்று அந்த இரண்டு இளைஞர்களிடம் பெண்மணி கேள்வி கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவானது 50 வினாடிகளுக்கு உள்ளது. அதில் மேலும் உரையாடலைத் தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர். அவ்வாறு யாரும் இங்கு பழகுவதில்லை என்று கூறியுள்ளார் அதற்கு அப்ப பெண்மணி. அதற்கு அந்தப் பெண்மணி எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்னை திருமணம் செய்து கொள்ள தயாராக என்று அந்த இரண்டு இளைஞர்களை பார்த்து கேள்வி கேட்டுள்ளார். அதில் ஒரு இளைஞர் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். இது குறித்து வீடியோவானது இணையத்தில் பரவி பெரும் பேசும் பொருளாக மாறியது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது உண்மையில் நடந்த சம்பவமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

- Advertisement -

இந்த வீடியோவின் உண்மை தன்மை குறைந்து ஆராய்ந்து போது அந்த வீடியோ ஆனது தண்ணி வண்டி என்ற பெயர் காண்பிக்கப்படுகிறது. இந்த பெயரை வைத்து youtube இல் தேடிய போது அந்த வீடியோ வந்து youtube பக்கத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவங்க ஜாதிபடி கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டாங்க என்ற தலைப்பில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை உனக்கு ஆகஸ்ட் 11 2023 அன்று பதிவிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் வரும் நரிக்குறவர் பெண்ணும் அந்த வீடியோவில் வரும் இரண்டு இளைஞர்களும் ஏதோ துணிக்கடையில் சென்று துணி எடுப்பது போன்ற பல வீடியோக்கள் அந்த youtube பக்கத்தில் காண முடிந்தது.அந்த வீடியோவை கமெண்ட் பாக்ஸில் இன்னும் மேலும் பல வீடியோக்களின் லிங்குகள் காணப்பட்டது இது இந்த வீடியோவானது முழுவதும் சித்தரிக்கப்பட்டவை. இது குறித்து புரிதல் இல்லாமல் சில பேருக்கு உண்மை என்று இணையத்தில் பரப்பி வருகின்றனர்..

இதுபோன்ற உண்மையாக நடப்பது போல் எடுக்கப்படும் வீடியோக்கள் இன்னும் இணையத்தில் வந்து கொண்டுள்ளது. இதுபோன்ற முழுவதும் உண்மை போல வீடியோக்கள் பல சித்தரிக்கப்பட்டு இன்னும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த வீடியோவில் பேசும்போது நீங்கள் ஜாதி பார்த்து தான் பழகுவீற்களா என்று கேட்டது அனைத்தும் அந்த பின் அளித்த பதில் முழுவதும் சித்தரிக்கப்பட்டது.

Advertisement