நடிக்க மறுத்த நடிகை..! உனக்கு அவ்வளவு திமிரா..! பிரபல நடிகையை திட்டிய பாலா.! யார் தெரியுமா

0
1567
Director-bala

தமிழில் 2003 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படம் மாபெரும் வெற்றியடைந்து இத்திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா முதலிய பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் நடிக்க நடிகை சங்கீதா ஏகப்பட்ட கிராக்கி காண்பித்தாராம்.

vikram_surya_sangeetha_pithamagan

நடிகர் விக்ரமிற்கு தேசிய விருதை பெற்றுதந்து இந்த படத்தில் நடிகை சங்கீதா ஒரு கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவருக்கு நல்ல பிரபலத்தையும் ஏற்படுத்தி தந்தது. இப் படத்தின் போது இயக்குனர் பாலா நடிகை சங்கீதாவை உனக்கு இவ்ளோ திமிரா என்று கேட்டுள்ளாராம்.

அதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை, அந்த படத்தில் கஞ்சா விற்கும் பெண்ணாக நடிக்க முதலில் நடிகை சங்கீதாவை அணுகியுள்ளனராம். ஆனால் நடிகை சங்கீத அந்த தருணத்தில் பல படங்களில் பிஸியாக இருந்தாராம். இதனால் பாலாவின் படத்தில் நடிக்க நேரம் இல்லை என்று கூறிவிட்டாராம்.

pithamagan

பின்னர் பாலாவும் வேறு சில நடிகைகளை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம்.ஆனால் பாலா திருப்தி அடையவில்லையாம். அதன் பின்னர் நடிகை சங்கீதா சற்று பிரீயாக பாலாவிடம் எதிர்ச்சியாக போன் செய்து கூறியுள்ளார். அதன் பின்னேறே சங்கீதா அந்த கதாபாத்திரத்தில் நடிதாரம். அந்த கத்தபத்திரத்தில் நடிக்கும் முன் பாலாவிடம் நடிகை சங்கீதா கதையை பற்றி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் பாலா என்கிட்டேயே கதையை கேட்குற உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று கிண்டலாக கூறியுள்ளாராம்.