தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வருகிறார்.தற்போது ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் நிரஞ்ஜித்.
சில நாட்களுக்கு முன்னர் காலா படத்தின் ஒரு பாடல் ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் காலா இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடக்கவிருக்கிறது.
பெரும்பாலும் ரஞ்சித் படங்கள் அனைத்துமே வாட சென்னை வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாகவே இருந் வருகிறது. அதற்கு காரணம் அவர் வட சென்னை பகுதியில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதர் தான். சினிமா துறையில் நுழையும் முன்னரே ரஞ்சித்திற்கு திருமணமாகிவிட்டது. ஆனால் இதுவரை அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளையும் வெளியுலகிற்கு அவ்வளவாக காண்பித்தது இல்லை இயக்குனர் ரஞ்சித்.
இந்நிலையில் தந்து மனைவி மாற்று குழந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பாரவ ரஞ்சித்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.