கும்கி இயக்குனர் பிரபு சாலமனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா.! இதோ பாருங்க.!

0
1913
Prabhu-solomon
- Advertisement -

விக்ரம் பிரபு, லஷ்மி மேனன், ஜோ மல்லூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஆறு வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை ’கும்கி 2’ என்ற பெயரில் இயக்கி வருகி றார் பிரபுசாலமன். இதன் இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவுற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

-விளம்பரம்-

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் பல படங்களின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ’கும்கி’ படத்துக்கும் ’கும்கி 2’ படத் துக்கும் கதையளவில் சம்மந்தம் இல்லையாம்! யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை வைக்க வேண்டி யிருக்கிறது என்கிறார் பிரபு சாலமன்.

- Advertisement -

பிரபு சாலமன் புனித என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு சஞ்சய் என்ற மகனும் சைனி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு சாலமனின் மகள் செய்த டப் ஸ்மாஷ் வீடியோ ஒன்று படு வைரலாக பரவி வருகிறது.

Advertisement