அருவியில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்த பிரபல இயக்குனர் ! ஷூட்டிங்கில் நடந்த சோகம்

0
742
santosh-kadali

இயக்குனர்கள் என்றாலே எப்போதும் கதை எழுதுவது, கதைக்கான லொகேஷனை தேடுவது என்று இருப்பார்கள். இப்படி தான் கர்நாடக சினிமாவின் இயக்குனரான சந்தோஷ் கடீல் என்பவர் நேற்று (30.5.2018) ஒரு போட்டோ ஷூட்டிற்காக இராமி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார் சென்றுள்ளார். அப்போது அங்கு சிறிதளவு மழையும் இருந்துள்ளார்.

sandhosh kadali

ஒரு சில காட்சிகளை பதிவு செய்துகொண்டிருந்த அவர் திடீரெனெ மழை நீரில் கால் வழுக்கு கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்களை அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் நேற்று மரணம் அடைந்துள்ளார். அவர் Kanasu Kannu Teredada என்ற கன்னட படத்தை இயக்கி உள்ளது குறிப்பிட தக்கது.