திருமணம் செய்த இரண்டே வாரம் ! டிடி செய்த மோசமான செயல் ! வெளிவந்த உண்மை

0
4988
dd

பல திரை பிரபலங்களின் திருமணம் ரொம்ப காலம் நீடிப்பதில்லை. அதை நாம் கணக்கூட பார்த்து வருகிறோம். அந்த லிஸ்ட்டில் தற்போது தொகுப்பாளினி டி.டி என்கிற திவ்யதர்ஷினியும் சேர்ந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது கணவர் ஸ்ரீகாந்திடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
divyadharshiniஇதற்கு காரணம் டி.டி செய்த பல மோசமான செயல்களே என பல தர்ப்பினரும் பேசி வருகின்றனர். திருமணம் ஆன இரண்டு வாரம் வீட்டில் அறிந்த டி.டி அதன் பின்னர் ஸ்ரீகாந்த் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க போய்விட்டாராம். இதனால் ஸ்ரீகாந்தின் வீட்டில ரொம்ப கடுப்பாகி உள்ளனர்.

மேலும், எப்போதும் வீட்டிற்கு வரமாட்டாராம் டி.டி. எங்கு வேலை இருக்கிறதோ அங்கேயே இரவு தங்கிவிடுவாரம். இது போன்ற செயல்கள் ஸ்ரீகாந்த் வீட்டில் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
dhivyadarshini-srikanth-ravichandranஇதனை தாண்டி படத்தில் நடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர் ஸ்ரீகாந்த் வீட்டினர். இருந்தும் அவர்கள் பேச்சை தூசு தட்டிவிட்டு பா.பாண்டி படத்தில் நத்தத்துள்ளார். இதன் உச்சகட்டமாக பா.பாண்டி படத்தில் தன் பெயரை செல்வி.திவ்யதர்ஷினி என போட சொல்லியுள்ளார்.

அதனை தாண்டி சுச்சி லீக்கில் டிடி ஒருவருடன் இருப்பது போல போட்டோ வெளியானது. இதனால் கடுப்பான ஸ்ரீகாந்த் மற்றும் அவரது வீட்டினர் தற்போது விவாகரத்து வேண்டி வந்துள்ளனர்.