Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சமந்தா, சாய் பல்லவி, இப்போது தீபிகா படுகோன் - குத்து பட நடிகை காட்டம்.

M
எழுதியவர்Manikandan17 டிசம்பர், 2022 அன்று 11:37 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக ரம்யா ஸ்பந்தனா போட்டிருக்கும் ஒரு ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இவருடைய பெயர் திவ்யா ஸ்பந்தனா. இவர் கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் ஒரு குடும்பம் ஆகும். இவருடைய அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.

சமந்தா, சாய் பல்லவி, இப்போது தீபிகா படுகோன் - குத்து பட நடிகை காட்டம்.

இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார். திவ்யாவிற்கு குத்து ரம்யா என்ற பெயரும் உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இதனால் இவருக்கு குத்து ரம்யா என்ற பெயர் வந்தது. பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த குத்து ரம்யா, தமிழில் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், ஆகிய ஹிட் படங்களில் நடித்தார்.

தற்போது தீவிர அரசியலில் இருக்கும் நடித்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம். அந்த வகையில் தற்போது நடிகைகளின் பிரச்சனைகளை பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றால் போட்டுள்ளார்.

சமந்தா, சாய் பல்லவி, இப்போது தீபிகா படுகோன் - குத்து பட நடிகை காட்டம்.

அந்த பதிவில் "சமந்தா விவாகரத்தானத்திற்கும், நடிகை சாய் பல்லவி கூறிய கருத்திற்கும், ராஷ்மிகா காதலரை பிரிந்ததற்காகவும், தற்போது பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் ஆடை அணிந்ததற்கும் என பல பெண்களை எல்லாவற்றிக்கும் இந்த உலகம் விமர்ச்சிக்கிறது. சுதந்திரம் என்பது எல்லோருடைய தனிப்பட்ட உரிமை, மேலும் பெண்கள் துர்கா தேவியின் மறு உருவம். எனவே பெண்களுக்கு எதிராக எழுப்படும் இந்த விஷியங்களுக்காக நாம் எதிர்த்து போராட வேண்டும் என தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சமந்தா, சாய் பல்லவி, இப்போது தீபிகா படுகோன் - குத்து பட நடிகை காட்டம்.

இதற்கு ஒருபுறம் பெரிய வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் பலரும் தீபிகா படுகோன் "பதான்" படத்தில் கவர்ச்சி ஆடையில் இந்தியாவில் கலாச்சரத்தை இழிவு படுத்துவதாக காரணம் காட்டி பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் பாய்காட் தீபிகா படுகோன், ஷாருக்கான், பதான் என்ற ஹாஸ்டேகுகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதே போன்ற பிரசாரத்தினால் தான் பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான் பெரும் பொருட்செலவில் நடித்திருந்த " லால் சிங் சத்தா" திரைப்படம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#திவ்யா ஸ்பந்தனா#பாய்காட் பதான்#Ramya Spandana#boycott pathaan#ரம்யா ஸ்பந்தனா
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement