டெங்குவால் பலர் இறக்கின்றனர்… இதில் மதம் முக்கியமா – மெர்சல் குறித்து பிரபல தொகுப்பாளி

0
797
Dhivyadharshini

இந்த நேரத்துல இது முக்கியமா? மெர்சல் குறித்து தொகுப்பாளி டி.டி யின் அதிரடி கருத்து..
Dhivyadharshiniதளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இருந்தாலும் படம் இன்னும் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை.பிஜேபி-யின் தமிழக தலைவரான தமிழிசை சௌந்தராஜன் மெர்சலில் ஜி எஸ் டி சம்மந்தனான காட்சிகளை நீக்க வேண்டும் என கூறி வருகிறார்.

அதேபோல் மற்றொரு பிஜேபி அரசியல் பிரபலமான எச்.ராஜா விஜயை ஜோசப் விஜய் எனவும் ஹேமா ருக்மணியை கிருத்துவர் எனவும் கூறியுள்ளார்.
Dhivyadharshiniஇதுபற்றி பிரபல தொகுப்பாளியான திவ்ய தர்ஷினி மதத்திற்கும் மெர்சலுக்கும் என்ன சம்மந்தம்? டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த வேளையில் இது தேவையா? எனக்கு ஒண்ணுமே புரிவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது என அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.