கைவசம் 300 தியேட்டர் இருக்கு.! தைரியமாக வெளியிட தயார்.! ட்வீட் செய்த திமுக எம் எல் ஏ.!

0
757
Vijay-63

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படபிடிக்புகள் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில் நேற்று (ஜூன் 19 ) இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. அதில் ‘இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 யின் அப்டேட். காத்துக்கொண்டிருங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் விஜய் 63 படத்தை ஆதரித்து பிரபல திமுக எம் எல் வும், நடிகுருமான அன்பழகன் ட்வீட் செய்துள்ளார். அதில், எங்களையுடய கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 300 திரையரங்குள் இருக்கிறது. தலைவா படத்தை வெளியியட்டாது போல இந்த படத்தையும் சொந்த தைரியத்தில் வெளியிட தயார் என்று கூறியுள்ளார்.

Related image

விஜய் 63 படம் குறித்து அப்டேட் வெளியாவதர்க்கு முன்பாகவே ட்வீட் செய்திருந்த அன்பழகன் “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement