விஜய் முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட தகவல்!

0
3262
vijay
- Advertisement -

தளபதி விஜய் தற்போது வரை சினிமாவிற்குள் வந்து 25 வருடங்கள் ஆகிறது. முதலில் பல படங்கள் தோல்வி அடைந்தாலும், படிப்படியாக ஒவ்வொரு படமாக ஹிட் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஒரு நடிகராக உருவாகியுள்ளார் விஜய். இதனால் தற்போது பலகோடி சம்மளம் பெறுகிறார் விஜய்.
vijayஆனால்,, இவர் கதா நாயகனாக நடித்த முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு முன்னரும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் திரைப்படத்தில் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க: விஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்?

இதனை அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். சமீபத்தில் விசிறி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் இது போன்ற பலவற்றைப் பேசினார். மேலும், விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் ‘வெற்றி’. 1984ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்மபளம் ₹. 500 எனக் கூறினார் இயக்குனர் சந்திரசேகர்

Advertisement