Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னது, டான் படத்தில் நடித்த மிர்ச்சி விஜய்க்கு திருமணமாகி குழந்தை இருக்கிறதா - இதோ Cute புகைப்படங்கள்.

A
எழுதியவர்Ajju28 மே, 2022 அன்று 02:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் vj விஜய் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக இருந்து பின் நடிகராகி பலர் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தவர் தான் விஜய். ரேடியோ மிரச்ச்சி FM சேனலில் ஆர்ஜேவாக இருந்து வந்து பலருக்கும் பரிட்சயமான குரல் இருக்கிறது அவரது குரல்! ரேடியோ மிர்ச்சி Fm-ல் ஆர் ஜேவாக பலரின் மனதை கொள்ளை கொண்ட மிர்ச்சி விஜய் பின்னர் தொலைக்காட்சியிலும் கலக்கினார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கி விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஆர் ஜி விஜய். 

என்னது, டான் படத்தில் நடித்த மிர்ச்சி விஜய்க்கு திருமணமாகி குழந்தை இருக்கிறதா - இதோ Cute புகைப்படங்கள்.

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்' இவரது ஆங்கரிங் ஸ்டையில் பலருக்கும் பிடித்தது. அதன் பின்னர் இவர் பல்வேறு விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றினார். அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட இவர் தொகுப்பாளராக பணியாற்றினார். சமீபத்தில் வெளியான RRR படத்தின் தமிழ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

RRR இசை வெளியீட்டு விழா :

அப்போது இவர் ட்ரம்ஸ் கலைஞ்சருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட உடனே மேடைக்கு கீழ் அமர்ந்துகொண்டு இருந்த சிவகார்த்திகேயன் அவருக்கு சைகை செய்து நினைவுபடுத்தினர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், விஜய், சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்னது, டான் படத்தில் நடித்த மிர்ச்சி விஜய்க்கு திருமணமாகி குழந்தை இருக்கிறதா - இதோ Cute புகைப்படங்கள்.

தனுஷ்ஷின் Vip படம் :

ஏற்கனவே மிர்ச்சி விஜய் தனுஷ் நடித்த vip 2 படத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிர்ச்சி விஜய்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தான் மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இரண்டு வருடமாக காதலித்து வந்த மோனிகா என்கிற பெண்ணை தான் மிர்ச்சி விஜய் திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திற்கு முன்னர் மிர்ச்சி விஜய் அளித்த பேட்டியில், அவங்க என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட்.

மிர்ச்சி விஜய் திருமணம் செய்த பெண் :

நான் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம். நல்ல நண்பர்களாக எங்களுடைய பயணம் தொடர்ந்துச்சு. இரண்டு வருஷமா காதலிக்கிறோம். இப்போ காதல், கல்யாணத்தை எட்டியிருக்கு என்றார். இவர்களது திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா ஸ்னேஹா, ரியோ ராஜ், கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்னது, டான் படத்தில் நடித்த மிர்ச்சி விஜய்க்கு திருமணமாகி குழந்தை இருக்கிறதா - இதோ Cute புகைப்படங்கள்.

மிர்ச்சி விஜய்யின் மகன் :

இப்படி ஒரு நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. விஜே விஜய், தனது குழந்தைக்கு நவிலன் என்ற பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் விஜே விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. விஜே விஜய்யின் க்யூட் குடும்பத்தின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Vj Vijay#Mirchi Vijay#மிர்ச்சி விஜய்#மிர்ச்சி விஜய் மகன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement