மேடையில் கண் கலங்கிய ராமர்..!நம்மை சிரிக்கவைத்த ராமரின் வாழ்க்கையில் நடந்த சோகம்..!

0
1496
ennama-ramar
- Advertisement -

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் `என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர்.

-விளம்பரம்-

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற முடியும். என்னம்மா தற்போது திரைப்படங்களில் கூட அசத்தி வருகிறார். இதுநாள் வரை மக்களை சிரிக்க வைத்த ராமரை மட்டுமே நமக்கு தெரியும்.

- Advertisement -

ஆனால், சமீபத்தில் ராமரின் சோகமான பக்கமும் தெரியவந்துள்ளது. ராமர் தற்போது ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்து. அதில்  தனது கடந்த கால கஷ்டங்களை எண்ணி கண்ணீர் வடித்தார் ராமர். இதனை கண்ட அனைவருமே சோகத்தில் ஆழ்ந்தனர். 

-விளம்பரம்-

Advertisement