மஹத்தின் முதல் காதலி தனுஷ் பட நடிகையா.! யார் தெரியுமா.? புகைப்படம் இதோ..!

0
2322
mahat

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சின் தொலைகட்சியில் ஒளிபரப்பாபடாத சில காட்சிகள் ஹாட் ஸ்டார் ஒளிபரப்பி வருகின்றனர். மார்னிங் மசாலா, மிட் நைட் மசாலா என்று இரண்டு பிரிவுகளில் விடியோகல் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவில் நடிகர் மஹத், டாப்ஸியுடன் உண்டான பிரேக் அப் பற்றி கூறியுள்ளார்.

Ex-Boyfriend with Tapsee

தமிழில் மங்காத்தா, ஜில்லா , சென்னை 28 போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் மஹத் .30 வயதாகும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார் .அடிக்கடி டாப்ஸியுடன் பல இடங்களில் மீடியாவின் கண்களில் மாட்டியுள்ளார் நடிகை டாப்ஸி யும் தனது காதலை ராகசியமாகவே வைத்து வந்தார்.பின்னர் சில ஆண்டுகள் கழித்து இவர்கள் காதல் முறிந்து விட்டது. தற்போது மஹத் பிக் பாஸ் 2 நிகழ்ச்சில் போட்டியாளராக பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சின் மிட் நைட் மசாலா வீடியோவில் நடிகர் மஹத் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சக போட்டியாளரான ரம்யா, மஹதிற்கு அவருடைய காதல் கதையை ஞாபக படுத்தும் வகையில் நடிகை டாப்ஸி நடித்த ‘ஆரம்பம் ‘ படத்தில் இருந்து, முடியாதுன்னு சொல்ல முடியாது என்ற பாடலை பாடியுள்ளார். அதற்கு நடிகர் மஹத் உடனே உணர்ச்சி வசப்பட்டு’அந்த படத்தின் போது தான் எனக்கும் டாப்ஸிக்கும் பிரேக் அப் ஆனது ‘ என்று கூறியுள்ளார்.

Taapsee Pannu

இவரை தொடர்ந்து நடிகை ஜனனி ஐயரும் ‘எப்படி இருந்தது அந்த பீலிங் என்று நடிகர் மஹத் தை பார்த்து கேட்டுள்ளார். இதற்கு சற்று உள்ளுக்குள் பீல் ஆன மஹத் ‘ரொம்ப கஷ்டமாதான் இருந்துச்சி, சும்மாவா இரண்டரை வருச லவ். இருந்தாலும் டாப்ஸி ரொம்ப நல்ல பொண்ணு, இப்போ சினிமால எங்கேயோ போய்ட்டா ‘ என்று சற்று பீல் ஆகிட்டார் மஹத்.