ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை மடியில் உட்கார வைத்து சர்ச்சை கிளப்பிய நடிகை ! புகைப்படம் உள்ளே

0
6804

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் ,குஷி கபூர் என்று இரண்டு மகள் உள்ளனர் அதில் மூத்த மகளான ஜான்வி ஸ்ரீதேவி இருந்தேபோதே ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் என்று உறுதியானது.

Jhanvi-kapoor

ஆனால் படம் எடுப்பதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார் இருப்பினும் தனது அம்மாவின் ஆசைப்படி ஜான்வி அந்த படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் ஷாஷத் கைத்தன் இயக்கி வரும் தடக் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மேலும் படத்தின் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரரான இஷாந்த் கத்தர் நடித்து வருகிறார்.

21 வயதாகும் ஜான்வி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் இஷாந்த் கத்தருடன் மிகவும் நெருக்காக இருந்து வருகிறாராம்.மேலும் சமீபத்தில் நடந்த ஷூட்டிங் ஒன்றில் அனைவரின் முன்பும் ஜான்வி நடிகர் இஷாந்த் கத்தாரை தனது மடியில் அமரவைத்துக் கொண்டாராம்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதலங்களில் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.மேலும் ஜான்வி இஷாந்த் கத்தரை காதலித்து வருகிறார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபடுகிறது.

janvi kaporr

ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையாம் ஜான்வி தனது தாய் ஸ்ரீதேவியின் மறைவை மறக்கவே ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருந்து வருகிறாராம் மேலும் அவர் அனைவரிடமும் ஜாலியாகவே பழகி வருகிறார் என்றும் படக்குழுவில் இருக்கும் சில பேர் கூறியுள்ளனர்.