ஜூலி கொடுத்த மோதிரம்- என் வாழ்க்கையையும் கெடுக்க பாக்குறிய? போன் போட்டு திட்டிய தொகுப்பாளர்!

0
3765
julie
- Advertisement -

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தற்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால் ஜூலி-ரக்சன் காதல் கதை தான். விஜய் டீவியில் சில நிகழ்ச்சிகளை ஆங்கராக தொகுத்து வழங்கிவருகிறார் ரக்சன்.
julie-sadஅதே போல் சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து நடந்தது. அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழகினார் ரக்சன்.

-விளம்பரம்-

மேலும் , அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸில் பிரபலமடைந்த ஜூலியும் நிகழ்ச்சியின் ஆங்கர் ரக்சனும் ஒருவருக்கு ஒருவர் சேர்ந்து பழகியுள்ளனர். மேலும், செல்போன் எண்ணை இருவரும் கொடுத்து பேசியுள்ளனர். அதன் பின் இருவரும் காதல் வலையில் விழ அது பின்னர் சமூக வலை தளங்களின் ஹாட்-டாபிக்காக மாறியது.
Rakshanஇதனால் ஆத்திரம் அடைந்த ரக்சன் ஜூலிக்கு போன் செய்து அவரை சரமாறியாக திட்டியுள்ளார். மேலும், பிக் பாஸில் உன வாயால் உன்னை கெடுத்துக்கொண்டு தற்போது என் வாழ்க்கையையும் கெடுக்கப்பார்க்கிறாயா? என திட்டியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க: ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ சம்பளமா? வாய் பிளக்கும் மற்ற ஆங்கர்கள்

இதனைக் கேட்டு வாயை வைத்து சும்மா இல்லாமல் , ரக்சனை சரமாறியாக திட்டிவிட்டு, ரக்சன் வீட்டிற்கே சென்று அவர் கொடுத்த மோதிரத்தை திருப்பி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ஜூலி.
bigg boss julieஇந்த விசயத்தை எல்லாம் ஜூலியன் நெருங்கிய நணபர் தெரிவித்திருக்கிறார். இதனால் தற்போது இருவரது காதலும் சில நாட்களில் முடிவிற்கு வந்து விட்டதாக பேசி வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement