விமான நிலையத்தில் பிரபாஸை கன்னத்தில் அறைந்த ஓடிய ரசிகை.! வைரலாகும் வீடியோ.!

0
787
prabhas
- Advertisement -

பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோகளில் ஒருவராகவிட்டார். 

-விளம்பரம்-

மேலும், இவருக்கு தெலுங்கு சினிமாவை போலவே தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். அதிலும் சில ரசிகைகள் வெறித்தனமான ரசிகைகள் இருக்கின்றனர்.

- Advertisement -

தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது இந்த சம்பவம். சமீபத்தில் நடிகர் பிரபாஸை விமான நிலையத்தில் பார்த்த ரசிகை ஒருவர் மிகவும் உற்சாகமடைந்தார். பின்னர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட அந்த நடிகை பிராஸ் கன்னத்தில் செல்லமாக அறைந்து ஓடிவிடுகிறார்.

Advertisement