விஜய் மீது சமீப கால சமூக ஊடகங்களில் அவர் குறித்து சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடிகர் விஜய் எந்த ஒரு பதிவிற்கும் பதில் அளிக்காமல் இருந்து வந்தார் அதஅவருடைய பிறந்தநாள் வாழ்த்திற்கு திரைப்படங்களின் வாழ்த்துகள் குறித்த பதில் செய்திகளுக்கு பதிலளிக்காமல் இருந்து வந்தார். இருப்பினும் தற்பொழுது ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனாலும் கேரள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லப்படும் மோகன்லால் விஜய்க்கு தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் இதுவரை பதில் அளிக்காமல் இருந்திருக்கிறார்.
விஜய் – ஷாருக்கான்:
இந்த நிலையில் தான் ஷாருக்கானுக்கு பதில் அளித்தது அங்கு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அவர் வட இந்தியாவில் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களை கவர்வதற்காக தான் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும் செய்திகள் கூறப்படுகிறது. நடிகர் விஜய் ஆதரிப்பதற்காக இருக்கும் ரசிகர்களின் பேன் பேஜ்களில் ஒன்று விஜய் சோசியல் அது ஷாருக்கான்நடித்த இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிகள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தது. அவர்களின் டிவீட் செய்து இருந்தார். அந்த டிவீட் ஆனது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு ஷாருக்கான் நன்றியை தெரிவித்ததோடு தளபதி விஜய் நடித்த படத்திற்க்கான தனது எதிர்பார்ப்பையும் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவில் அவரது அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில்களை சார்ந்த நடிகர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கக்கூடிய மரியாதையை அடிக்கோடு காட்டுகிறது.
ஷாருக்கானின் பதில் இரு நடிகர் இருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தி காட்டுகிறது. இது தமிழ் சினிமா மற்றும் பாலிவுட் ரசிகர்களிகிடையேயான இடைவெளியை குறைத்து ஒற்றுமையை தருகிறது. அவர்கள் என்னிடம் இருவருக்கும் இடையே அன்பு கருந்து பரிமாற்றம் அங்கேயே முடியவில்லை. ஷாருக்கான் டிவீட்டுக்கு நேரடியாக விஜய் பதில் அளித்தால் ஜவான் படத்தின் மகத்தான வெற்றிக்கும் மீண்டும் ஒருமுறை அவரை வாழ்த்தினார்.
இரண்டு நடிகர்களுக்கும் ஒருவருக்கொருவர் இடையான இந்த பரிமாற்றம் திரைப்படத்துறையின் பாரம்பரிய எல்லையை தாண்டியது. இனம் மற்றும் மொழி வேறுபாடுகள் என்று மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக சினிமா இது என்று எடுத்துக்காட்டுகிறது. விஜயை பின்தொடரும் சில ரசிகர்கள் சமூக தளங்களில் சில கேள்விகளை எழுப்பி வாதிட்டு வருகின்றனர் அதில் வட இந்திய ரசிகர்களை கவர்வதற்காக தான் விஜய் ஷாருக்கான் டிவீட்டுக்கு பதில் அளித்தார்.
என்றும் மோகன்லால் போன்ற பழம் பெரும் நடிகர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தோம் அவருக்கு விஜய் பதிலளிக்கவில்லை என்றும் அவர்கள் வாதிட்டு வருகின்றனர். இது இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடைய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் லியோ படத்தின் வசூல்களுக்காக தான் விஜய் ஷாருக்கானுக்கு இது போன்று டிவிட் செய்து அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.