Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்து மதத்தை இழுவு படுத்தும் வகையில் மோசமான ஆடை. நானி பட நடிகை மீது போலீஸ் புகார்.

எழுதியவர்Rajkumar23 நவம்பர், 2019 அன்று 07:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஹிந்தியில் பிரபல நடிகையான வாணி கபூர் மதத்தை கேவலப்படுத்தும் வகையில் உள்ளாடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ராஜ மௌலி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் நாணி. அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் 'ஆஹா கல்யாணம்' என்ற நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை வாணி கபூர். டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'சுத் தேசி ரோமன்ஸ் ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பினரே இவருக்கு 'ஆஹா கல்யாணம்' படத்தின் வாய்ப்பு கிடைத்து. அதன் பின்னர் இந்தியில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார் அம்மணி.

இதையும் பாருங்க : தலையை போல அசால்ட்டாக சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் சுற்றும் சிம்ரன். குவியும் பாராட்டு.

மாடல் அழகி என்பதால் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். ஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம் ஒன்றில் ராம், ராம் என்று இந்தியில் எழுதப்பட்டிருந்த. இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதோடு, சர்ச்சையும் கிளம்பியது. ராமரின் பெயர் எழுதப்பட்ட மேலாடையை, எப்படி அணியலாம் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Image result for vani kapoor"

மேலும், மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர், ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ராமரின் பெயர் எழுதப்பட்ட அரைகுறை ஆடை அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வாணி கபூர். இதன் மூலம் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் வாணி கபூர் அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார். ஆனால், இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் இருக்கிறார் வாணி கபூர்.

தலைப்புகள்
#vani kapoor#வாணி கபூர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement