வரலாறு படைத்தது மெர்சல் முதல் நாள் கலெக்சன்…! எவ்வளவு தெரியுமா ?

0
5124

பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 3500+ தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மட்டும் 2000+ தியேட்டர்கள்.
mersal
தற்போது மெர்சல் படத்தின் முதல் நாள் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் நிலவும் வெளிவந்துள்ளது.சென்னையில் மட்டும் வரலாறு காணாத சாதனையாக 1.52 கோடி வசூல் செய்துள்ளது மெர்சல்.

இதையும் படிங்க: மெர்சல் படத்தில் நீக்கப்பட்ட ஸ்நேக் மேஜிக் உள்ளிட்ட காட்சிகள் எப்போது ரிலீசாகும்..!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 18 முதல் 19 ஓடி ரூபாய்கள் முதல் நாளில் மட்டும் வசூல் செய்துள்ளது. மேலும், அமெரிக்காவில் 2.25 கோடி ரூபாய் என உலகம் முழுவதும் சேர்த்து நுதல் நாளில் மட்டும் 31.30 கோடி ரூபாய்கள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
mersal

எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு இருந்தது இல்லை என்பதே உண்மை. இப்படியே செலலும் பட்சத்தில் முதல் வார்த்திலேயே 100 கோடி கிளப்பில் மெர்சலும் சேர்ந்துவிடும். மெர்சல் படம் 135 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.