அப்பா மகள் உறவில் ஏற்பட்ட விரிசல்.! லாஸ்லிவாவை முதன் முறையாக கத்திய சேரன்.!

0
5807
Losliya

இன்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் மதுமிதா இருவரையும் அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்டுக்கொண்டிருந்தார் சேரன்.ஆரம்பத்தில் அமைதியாக பேசிக்கொண்டு இருந்த தர்ஷன் மற்றும் மதுமிதா. பின்னர் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இப்படியே பேசிக்கொண்டு போது கவின் 4 பெண்களுடன் பேசியனார் மதுமிதா. இதனால் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மதுமிதாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் லாஸ்லியா மற்றும் மதுமிதா இருவரும் சரமாறியாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆண்கள் அணி ஒன்றாக சேர்ந்து மதுமிதாவை டார்கட் செய்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் மதுமிதாவை கேள்வி கேட்ட லாஸ்லியா, வனிதா வந்த பிறகு தானே நீங்களும் இந்த விஷயம் பற்றியெல்லாம் பேசுறீங்க வனிதா வராததற்கு முன்பு யாரும் பேசவில்லை என்று கூறியவுடன், சேரன் நான் கேட்கவில்லையா என்று கேட்க நீங்களும் கேட்கவில்லை என்று கூறினார்.

இதனால் கடுப்பான சேரன், நான் கேட்கவில்லையா, நான் தான் கவினை முதலாக கேள்வி கேட்டேன் என்று லாஸ்லியாவை கத்த துவங்குவதும் லாஸ்லியா நான் உங்களை சொல்லவில்லை மதுவை தான் சொன்னேன் என்று மீண்டும் மதுவிடம் சண்டை போட துவங்கிவிட்டார். இந்த சம்பவத்தின் மூலம் இதுநாள் வரை அப்பா மகள் என்று இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement