போர்ப்ஸ் டாப் 10 கதாநாயகிகள்..!நயன்தாராவை பின்னுக்கு தள்ளினார்..! தமிழில் மார்க்கெட் இல்லா நாயகி..!

0
860
- Advertisement -

பிரபல பத்திரிகையான forbes நிறுவனம் ஆண்டு தோறும் இந்திய அளவில் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் என்று வருடா வருடம் தங்களது இணையதள பக்கத்தில் ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது.

-விளம்பரம்-

Topsee

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் டாப் 100 பணக்கார பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு நபர்கள் டாப் 100 இடத்தை பிடித்துள்ளார். நடிகைகளை பொறுத்த வரை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 112.8 கோடியுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

மேலும், பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் 16.83 கோடிகளுடன் 56 வது இடத்தில் இருக்கிறார். தமிழ் நடிகைகளில் எடுத்துக்கொண்டால் நயன்தாரா மற்றும் டாப்ஸி மட்டுமே இந்த பட்டியலில் இருக்கின்றனர். அதில் நயன்தாராவை முந்திவிட்டார் டாப்ஸி.

-விளம்பரம்-

forbesactress

டாப்ஸி 15.48 கோடிகள் வருமானத்துடன் 67 வது இடத்தில் இருக்கிறார்.அவரை தொடர்ந்து 15.17 கோடி வருமானத்துடன் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப் படும் நயன்தாரா 69 வது இடத்தில் இருக்கிறார்.

Advertisement