முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  கைதில் முறைகேடுகள் உள்ளது. நீதிமன்றத்தில் அவரது தரப்பு வாதம்  

0
1026
- Advertisement -

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது கைது சட்டவிரோதமானது என்று அவரது தரப்பு நிதிமன்றத்தில் வாதம் செய்தது. இவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். இவரின் கைதானது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் வழக்கு குற்றம் சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் மாந்திரீகத்தில் முன்னாள் முதல்வரும் ஆன சந்திரபாபு நாயுடு புலனாய்வுத்துறை நேற்று காலை கைது செய்தது.

-விளம்பரம்-

சந்திரபாபு நாயுடு:

சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் நவாராவாரி பள்ளேயில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.  சந்திரபாபு நாயுடு தனது முதுகலை பட்ட படிப்பை தொடரும்போது ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு அவர் இந்திய இளைஞர் காங்கிரஸ் சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நிலை சஞ்சய் காந்திக்கு ஒரு ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

இவர் 1978 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சதுரகிரி தொகுதி இல் வெற்றி பெற்று சட்டமன்ற  உறுப்பினரானார். இவர் 28 வயதிலேயே எம்எல்ஏவாகவும் மற்றும் 30 வயதிலேயே அமைச்சராக பணியாற்றினார். சந்திரபாபு நாயுடு 1995 முதல் 1999 வரை  முதல் முறையாக முதலமைச்சராக இருந்து வந்தார். அதன்பின்ருமாய் இருக்கு தொல்லை 999 முதல் 2004 வரையும் இரண்டாவது முறை முதலமைச்சராக  தொடர்ந்தார்.

வழக்கு விபரம்:

மந்திரமாய் நெல்சன் முன்னாள் முதலமைச்சர் ஆக இருந்து வந்த சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் போன்ற பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு விபரம் என்னவென்றால் மாநிலத்தில் புதிதாக ஐ. டி நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்ட விரோதமாக 118 கோடி பெற்றது வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய சந்திரபாபு நாயுடுவை அதிகாலை கைது செய்தனர். நந்தியார் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவில் போலீசார் நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடு கைது வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

-விளம்பரம்-

அதிகாலையிலே அவரை கைது செய்ய அவருடைய வீட்டிற்கு போலீஸார்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர். அப்போது தொண்டர்கள் பெரும்பளவில் கூடியதால் அதிகாலை 3 மணி அளவில் குற்ற புலனாய்வு அதிகாரிகள் கைது செய்ய வந்த வாரம் கழித்தும் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பதால் அவர் 6 மணி வரை கைது செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் அதிகாரிகள் அங்கேயே தொடர்ந்து ஆறு மணி வரை காத்திருந்து அவரை கைது செய்துள்ளனர் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள். இந்த நிகழ்வானது ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சந்திரபாபு மீது வழக்கானது 2021 இல் பதிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் மத்திய ஆலாநகர் இருப்பது கூட்டத்தை முடித்துக் கொண்டுதான் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது அவருக்கு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது இதனை அடுத்து என் வாகனத்தில் வருகிறேன் நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். அண்மையில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் பேசிய போது நான் இன்னும் ஒரு சில தினங்களில் கைது செய்யப்படுவேன் என்றும் அப்படி இல்லை என்றால் தாக்கப்படுவேன் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டு ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு தரப்பு வாதம்:

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் மீது ஊழல் செய்ததாக  குற்றச்சாட்டு தொடரப்பட்டது. இந்த  வழக்கைத் தொடர ஆந்திர மாநில ஆளுநர்களிடம் உத்தரவு பெற்று இருக்க வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர் தான் விசாரணை தொடங்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு  கைதில் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளது. அவரே செய்ததாக குறிப்பிட்டுறை தொடர்பான முடிவுகள் அனைத்தும் மாநில அமைச்சரவையில் எடுக்கப்பட்ட  கொள்கை முடிவுடன் தொடர்பு கொண்டவை. எனவே அதன் முடிவு மாநில அரசின் முடிவாகும். உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதில் செய்யப்படும் செயல்கள் தொடர்பாக எந்த குற்றப் புகாரும் செய்ய முடியாது” என வாதிட்டிருக்கிறார். காவல்துறை தரப்பு, முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு  ஒத்துழைக்கவில்லை” என்றும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

Advertisement