பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தற்போது பட வாய்ப்புகளில் பிஸியாக உள்ளனர். அதேபோல் காயத்திரியும் படம் மற்றும் டீவி ஷோக்களில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தரத்தில் பறப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார் காயத்ரி. அவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது ஸ்கைடைவிங் செய்துள்ளார். அந்த படத்தில் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் காயத்திரி.சினிமாReading time · 1 min





