காயத்திரி போட்ட tweet கலாய்த்து தல்லும் நெட்டிசென்ஸ் !

1
25568

கடந்த வாரம் காயத்திரி ரகுராம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் முன்னிலையில் வெளியேறினார். வெளியேற்றத்தின் போது வழக்கத்திற்கு மாறாக இம்முறை காயத்திரியை கமல் கேள்வி கேட்காமல் அங்கு நேரில் பார்வையிட வந்திருந்த பார்வையாளர்கள் கேள்வி கேட்டனர்.

gayathiri-out

ஓரிரு கேள்விகளை தவிர மற்றை ஏதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் கமலுடன் இணைந்து ஒரு நடனத்தை போட்டுவிட்டு கெளம்பிவிட்டர் காயத்திரி.

gayathiri-raiza-arav

அதன் பிறகு இன்று அவர் தனது ட்விட்டர் கணக்கை மீண்டும் இயக்க துவங்கி உள்ளார். அவர் போட்ட இரண்டாவது டிவீட்க்கு இதுவரை 1600 மேற்பட்ட comments வந்து குவிந்துள்ளது.

அவர் போட்ட tweet:

 

டிவீட்க்கு கிடைத்த comments: