நார்னியா பட குட்டி பொண்ணா இது ! எப்படி இருக்காங்க பாருங்க – புகைப்படம் உள்ளே

0
6191
Georgie Henley

ஹாலிவுட்டில் வெளியான ஜாக்கி ,ஜெட்லீ போன்றவர்களின் படங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டு அதனை நமது ஊரில் நாம் அனைவரும் கண்டு மாகிழ்த்துள்ளோம்.

Actress

அந்த படங்களை தொடர்ந்து பல ஆங்கில படங்கள் தமிழில் மொழி பெயர்க்கபட்டு நாம் கண்டுகளித்துள்ளோம். அதில் ஒரு படம் தான் நார்னிய என்ற மாயா ஜால படம். அந்த படத்தை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்டது.

அந்த படத்தில் 4 சிறுவர்கள் நடித்திருப்பனர் அதில் சிங்கம் அஸ்லாமின் செல்ல பிள்ளையாக நடித்த சிறுமி லூசி என்ற சிறுமியை யாராலும் மறுக்க முடியாது அந்த சிறுமியின் உண்மையான பெயர் ஜோர்ஜியான ஹெலன்..தற்போது 23 வயதாகும் நார்னிய படத்தில் நடித்த சிறுமியா என்று வியக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஹெலன்.