‘அட கில்லி பட அரிசி மூட்டையா இது’ – குட்டை உடையில் கில்லி பட நடிகை. வாயை பிளந்த ரசிகர் கூட்டம்.

0
1255
- Advertisement -

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வந்தவர்கள் பல பேர். அந்த வகையில் நடிகை ஜெனிபரும் ஒருவர் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் ஜெனிபர். கில்லியில் காமெடி ரோலில் அசத்தியிருப்பார். அந்த படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைப்பார். பின்னர் விஜயிடம் அடிக்கடி தலையில் குட்டு வாங்குவார்.

-விளம்பரம்-

கநடிப்பு, நடனம், நகைச்சுவை என தனது திறைமைகளை கொண்ட இவர் கில்லி படத்திற்கு முன்னதாகவே விஜய்யின் நேருக்கு நேர் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து கில்லி திரைப்படம் தான். கில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

- Advertisement -

அதன் பின்னர் ஜெனிபர், நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டாராம். ஆனால், அவருக்கு நடிகையாக நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுகின்றார்களாம்.

சமீப காலமாக அம்மணிக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி சமீபத்தில் குட்டை ஆடையில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசிகள், சம்மர்கு வசதியா இருக்கும், அட கில்லி பட அரிசி மூட்டையா இது என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement