முடிந்தால் போட்டோவில் இருக்கும் 2 நடிகர்கள் யார் என்று கண்டுபிடிங்க..? புகைப்படம் உள்ளே

0
2014
- Advertisement -

சினிமா ரசிகர்ளுக்கு பொறுத்தவரை நடிகர்களின் சிறு வயது புகைப்பங்கள் எப்போதும் கவர்ந்த ஒரு விஷயம் தான். சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் சரி அதை மிகவும் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆர்வம் அந்த ஆர்வத்தை தற்போது மீண்டும் ரசிகர்களிடம் தூண்டியுள்ளார் உடையநிதி ஸ்டாலின்.

-விளம்பரம்-

இயக்குனர் ராஜேஷ் இயக்கிய ஓகே ஓகே என்ற படத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ,அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தார் . ஆனால் ‘ஓகே ஓகே’ படத்திற்கு பின்னர் எந்த ஒரு படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. இருப்பினும் சென்ற ஆண்டு வெளியான மனிதன் படம் ஓரளவிற்கு இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரெடுத்து தந்தது .

- Advertisement -

உதயநிதி ஸ்டாலினுக்கு அருள்நிதி என்ற தம்பியும் இருக்கிறார் .அவரும் ஒரு நடிகர் என்பதும் நாம் அனைவர்க்கும் தெரியும் .தற்போது கன்னே கலைமானே என்ற படத்தில் மட்டும் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின்தனது வெட்டியான நேரங்களை ட்விட்டரில் தான் கழித்து வருகிறார் போல.சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் எதோ இரு சிறுவயது குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தை போட்டு. இதில் இருப்பது யார் என்று கனியுங்கள் ? என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “உதயநிதி ஸ்டாலின் அண்ணா மற்றும் அருள்நிதி அண்ணா ” என்று பதிவிட்டு சரியாக கணித்துள்ளனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் “உதயநிதி ஸ்டாலின் 5 ஆம் தலைமுறையின் தலைவன்” என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இதனால் மக்கள் நம் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ளனரா என்று உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியில் இருப்பார் போல. ஆனால், அப்போதும் ஏன் உங்களது படங்கள் சரியாக ஓடுவது இல்லை

-விளம்பரம்-

Arul-Nidhi

Advertisement