குணா பட நடிகை அபிராமி தற்போதைய நிலை ? விவரம் உள்ளே

0
1685
Guna-movi
- Advertisement -

1991ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் நாயகன். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ‘அபிராமி’ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகை ரோஷினி. இவர் தற்போது என்ன ஆனார் என்று தெரியவில்லை ?

guna

- Advertisement -

இல்லாதா ஒரு அபிராமி கதாபாத்திரத்தை காதலித்து கொண்டிருப்பார் கமல். ஒரு கட்டத்தில் அபிராமி இவர் தான் என நடிகை ரோஷினியை கடத்தி வருவார் கமல்.

ஒரு குகையில் வைத்து கண்மணி அன்போடு காதலன் பாடலை கூட பாடுவார் கமல். அப்போது ஆஷா குகையில் கமலுடன் இருப்பவர் தான் இந்த ரோஷினி.

Actress roshini

இந்த ஒரு படத்தை தவிற பின்னர் ரோஷினி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இவர் என்ன செய்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை அந்த ஒரு படத்தில் நடித்தற்காக இன்று வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கிறார ரோஷினி.