அந்த புகைப்படங்கள் எப்போது எடுத்தேன் தெரியுமா.! ஷாக் கொடுத்த ஹன்சிகா.!

0
1249
hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. ஆனால், கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைவாகவே இவருக்கு வருகிறது. இந்நிலையில் ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதன் முறையாக நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார். அதில் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு விட்டது .அது சரி செய்யும் பணியில் இருப்பதாகவும்கூறியிருந்தார். 

இதையும் படியுங்க : தொடர்ந்து வெளியாகும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள்.! வெளியிடுவது யார்? 

- Advertisement -

ஆனால், பட வாய்ப்பிற்காக ஹன்சிகாவே புகைப்படத்தை வெளியிட்டார் என்று பலரும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் விளக்கமளித்துள்ள ஹன்சிகா, நான் அமெரிக்க சென்ற போது எனது போனில் பிரச்சனை என்பதை நான் உணர்ந்தேன்.

அதன் பின்னர் என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த புகைப்படங்கள் நான்கு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. அதில் ஒரு சில புகைடபங்களை ஹேக்கர்கள் சிறப்பாக morph செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement