பாட்னாவை சேர்ந்த கணித மேதை ஆனந்த் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி விகாஸ் பஹல் என்னும் இயக்கனுர் எடுத்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் ஜெய்ப்புரில் நடந்து வருகிறது.அந்த படத்திற்காக ஹரித்திக் ரோஷன் ஒரு மிதிவண்டியில் அப்பளம் விற்ப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக தனது புகழை கூட பாராமல் இப்படி நடித்துள்ளாரே என்று வியப்பில் உள்ளனர்.சினிமாReading time · 1 min





