தமிழில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அதுல்யா. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... நான் முதலில் விஜய் ரசிகை.. அதன்பின்னர் தான் நடிகை என கூறியுள்ளார். மேலும், அவருடன் ஒரு படமாவது நடித்துவிடவேண்டும் எனவும் கூறியுள்ளார்...
இதனை வைத்து ரசிகர்கள் அதுல்யாவை கலாய்த்து வருகின்றனர். இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியுள்ளீர்கள் எனவும் கேட்டு வருகின்றனர்.




