எனக்கு நெருக்கமாக நடிக்க இஷ்டம் இல்லை ! விஜய் 62 படத்தின் நடிகை அதிரடி.

0
5171

மெர்சல் படத்திற்குப் பின் விஜய் தனது ஃபேவரட் இயக்குனர் முருகதாசுடன் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்க்ஷி சின்ஹா கமிட்டாகியுள்ளார்.
Sonakshi Sinha
அவர் சமீபத்தில் ‘இத்தேஃபக்’ என்ற பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் அக்சய் கன்னா ஆகியோருடன் நடித்தார். இந்த படத்தின் ப்ரோமோசனுக்காக டீவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: விஜய் அண்ணா, நீங்க இல்லாம நான் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியாது – பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய போது, படத்தில் ஹீரோக்களுடன் நடிப்பது மிகவும் அசௌவ்கரியமாகவுள்ளது என்றார் சோனாக்ஷி சின்கா.

மேலும், ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் சில ஒத்துவராத விசயங்கள் இருக்கும் அது போல எனக்கும் ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிப்பது சரியாக இல்லை எனக் கூறினார்.